வேலை செய்ய உங்களுக்கு என்ன தேவை
சுவிட்சர்லாந்தில் கல்வி மிகவும் மதிப்புமிக்கது. கிட்டத்தட்ட ஒவ்வொரு தொழிலுக்கும் நல்ல கல்வி முக்கியம்.
வெளிநாட்டு டிப்ளோமாக்கள் எப்போதும் அங்கீகரிக்கப்படுவதில்லை.
வேலை தேடும் போது, முந்தைய நிறுவனத்திடமிருந்து வேலை அனு்பவ சான்றிதழ்களும் மிக முக்கியம்.
குறிப்பு: வேலையை விட்டு வெளியேறும் போது, எப்போதும் வேலை அனு்பவ சான்றிதழைக் கேளுங்கள்.
பெரும்பாலான வேலைகளுக்கு, பிரெஞ்சு மொழியை நன்கு புரிந்துகொள்வது நன்மை.