நீங்கள் ஜூரா மாகாணத்திற்கு வந்தவுடன்

இந்த அத்தியாயத்தில் நீங்கள் வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளைப்பற்றிய கீழ்கண்ட முக்கியத் தகவல்களைக் காண்பீர்கள், எ.கா.: நீங்கள் ஜூராவிற்கு வரும்போது என்ன செய்ய வேண்டும்?கடைகள் திறந்திருக்கும் நேரம் மற்றும் பொது விடுமுறை நாட்கள்குடியிருப்பு அனுமதிமூன்றாம் தரப்பினர் பொறுப்பு காப்பீடுபோதைப்பொருள், மது மற்றும் புகையிலைசெல்லப்பிராணிகள்சுவிட்சர்லாந்தின் சட்டங்கள் மற்றும் தனித்தன்மைகள்

நீங்கள் ஜூராவிற்கு வரும்போது என்ன செய்ய வேண்டும்?

உங்கள் நகராட்சியில் உள்ள குடியிருப்பாளர்களின் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யுங்கள்

குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கவும்

உங்கள் பிள்ளைகள் 16 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தால் பள்ளி இல் பதிவு செய்யவும்

ஒரு சுகாதார காப்பீட்டு நிறுவனத்துடன்ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள்

ஒரு வேலை அனுமதி க்கு விண்ணப்பிக்கவும்